Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/07/2011

மோசம் நாசமாகலாம்...!


மாணவன் விழித்தால்
ஆசிரியர் மோசம் எனலாம்...!

தேசம் விழித்தால்
தலைமை மோசம் எனலாம்...!

லைமை விழித்தால்
ஜனநாயகம் மோசம் எனலாம்...!

க்கள் விழித்தால்
மோசம் நாசமாகலாம்...!

40 comments:

  1. மக்கள் விழித்தால்
    மோசம் நாசமாகலாம்...!


    ....well said!

    ReplyDelete
  2. மாணவன் விழித்தால்
    ஆசிரியர் மோசம் எனலாம்...!

    தேசம் விழித்தால்
    தலைமை மோசம் எனலாம்...!



    .....இந்த வரிகள் எனக்கு சரியாக புரியல.

    ReplyDelete
  3. Chitra சொன்னது…

    மாணவன் விழித்தால்
    ஆசிரியர் மோசம் எனலாம்...!

    தேசம் விழித்தால்
    தலைமை மோசம் எனலாம்...!--மாணவர்கள் நடத்துவது புரியவில்லை என்று விழித்தால் .. ஆசிரியர் மோசம் ... அதுபோலத்தான்..

    ReplyDelete
  4. //மக்கள் விழித்தால்
    மோசம் நாசமாகலாம்...!//

    நிச்சயமாக‌

    ReplyDelete
  5. Chitra சொன்னது…
    மக்கள் விழித்தால்
    மோசம் நாசமாகலாம்.. ....well said! -- Thanks..

    ReplyDelete
  6. கண்ணுக்கு மையழகு.....
    கவிதைக்கு கருன் அழகு....

    ReplyDelete
  7. Mathuran சொன்னது…
    //மக்கள் விழித்தால் மோசம் நாசமாகலாம்...!//
    நிச்சயமாக‌ ... Thanks...

    ReplyDelete
  8. Mathuran சொன்னது…

    கண்ணுக்கு மையழகு.....
    கவிதைக்கு கருன் அழகு.... -- நன்றி...

    ReplyDelete
  9. என்னய்யா வாத்தி இன்னைக்கு சிம்பிளா முடிச்சிட்டீங்க...

    ReplyDelete
  10. //கண்ணுக்கு மையழகு.....
    கவிதைக்கு கருன் அழகு..// அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க!

    ReplyDelete
  11. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    என்னய்யா வாத்தி இன்னைக்கு சிம்பிளா முடிச்சிட்டீங்க.- கருத்து பெரிசு..

    ReplyDelete
  12. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
    GOOD. --- Thanks...

    ReplyDelete
  13. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
    great... --நன்றி அண்ணா..

    ReplyDelete
  14. செங்கோவி சொன்னது…//கண்ணுக்கு மையழகு.....
    கவிதைக்கு கருன் அழகு..// அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க! -- அப்படியே...

    ReplyDelete
  15. //செங்கோவி சொன்னது…
    அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க!//

    பிரியாணியா எங்க? எங்க? எங்க?

    ReplyDelete
  16. Mathuran சொன்னது…
    //செங்கோவி சொன்னது…
    அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க!// பிரியாணியா எங்க? எங்க? எங்க? -- வரும் இருங்க.. ஏன் அலையரீங்க...

    ReplyDelete
  17. மக்கள் விழித்தால் நல்லா இருக்குமே...

    ReplyDelete
  18. மக்கள் விழித்தால்
    மோசம் நாசமாகலாம்...!

    அட..!!
    உண்மை எப்போது அழகு

    ReplyDelete
  19. ரேவா சொன்னது…
    மக்கள் விழித்தால் நல்லா இருக்குமே...--- ஆமாமா..

    ReplyDelete
  20. ஜீவன்சிவம் சொன்னது…
    மக்கள் விழித்தால் மோசம் நாசமாகலாம்...!
    அட..!!
    உண்மை எப்போது அழகு -- நன்றி...

    ReplyDelete
  21. நல்ல கவிதை

    ReplyDelete
  22. விழிக்கிறது வேறு முழிக்கிறது வேறல்லவா. மக்கள் விழித்துக்கொண்டால் ..... நல்லதுதானே. நான் சரியாதான் பேசுகிறேனா கருன்

    ReplyDelete
  23. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… நல்ல கவிதை -- நன்றி...

    ReplyDelete
  24. சாகம்பரி சொன்னது…

    விழிக்கிறது வேறு முழிக்கிறது வேறல்லவா. மக்கள் விழித்துக்கொண்டால் ..... நல்லதுதானே. நான் சரியாதான் பேசுகிறேனா கருன் -- ஆமாமா..

    ReplyDelete
  25. என்னய்யா யாரு மோசம் நாமளா ஹிஹி!

    ReplyDelete
  26. நாலே வரிகளில் நச்சென்று கவிதை அருமை.

    ReplyDelete
  27. Thank you very much. It is indeed a very good one. :-)

    ReplyDelete
  28. மக்கள் விழித்தால்
    மோசம் நாசமாகலாம்...!//

    மக்கள் விழித்தெழுந்தால், மோசமான, அல்லது நாட்டிற்கே உதவாத ஒரு தலமையினையும் நாசமாக்கலாம், அல்லது, ஆட்சிக் கதிரையில் இருந்து தூக்கலாம் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரம்,

    கவிதை சில நேரம் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதாகவும் இருக்கும்.
    இன்னும் ஒரு வாரம் வெயிட்டிங்.

    ReplyDelete
  29. வாத்தியார் என்பதை நிரூபிச்சுட்டீரே

    ReplyDelete
  30. எத்தனை வித விழிப்புகள்!

    ReplyDelete
  31. விக்கி உலகம் சொன்னது…
    என்னய்யா யாரு மோசம் நாமளா ஹிஹி!---ஆரம்பிச்சிட்டியா

    ReplyDelete
  32. தமிழ் உதயம் சொன்னது…
    அருமை. -- நன்றி..

    ReplyDelete
  33. FOOD சொன்னது…
    நாலே வரிகளில் நச்சென்று கவிதை அருமை.-- Thanks..

    ReplyDelete
  34. Chitra சொன்னது…
    Thank you very much. It is indeed a very good one. :-)- Thanks

    ReplyDelete
  35. நிரூபன் சொன்னது…
    கவிதை சில நேரம் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதாகவும் இருக்கும்.
    இன்னும் ஒரு வாரம் வெயிட்டிங். --நன்றி சகோ.

    ReplyDelete
  36. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    வாத்தியார் என்பதை நிரூபிச்சுட்டீரே -- அப்படியா?

    ReplyDelete
  37. சென்னை பித்தன் சொன்னது…
    எத்தனை வித விழிப்புகள்! -- ஆமாம்..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"