Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/22/2011

வீட்டோட சம்பந்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?

 
இ‌வ்வளவு ‌மோசமான உட‌ல்‌நிலை‌யில நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வச்சிருக்கியே, ஏன்?

எப்படியும் நான் செத்தப்புறம் என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க இருக்குன்னு பைத்தியம் கே‌ட்டு எ‌ன் புருஷனா இ‌ம்சை ப‌ண்ணு‌ம்ல! அதுக்குத்தான்!!

 ***********************************************************************************

ஆசிரியர் : உன் பேர் என்ன?
மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார்
ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன?
மாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.

 ***********************************************************************************

ஜக்கு : என்ன உங்க அப்பா உன்னை காலையில போட்டு அடிச்சாரு போலிருக்கே?
மக்கு : ஆமாம், கோழிக்கு தண்ணிவச்சேன்
ஜக்கு : அதுக்கு போயா அடிச்சாரு?
மக்கு : சுடுதண்ணி வைடா, அப்பதான் அது முட்டை போடும்போது அவுச்ச முட்டையா போடும்னு எ‌தி‌ர் ‌வீ‌ட்டு கோபு சொன்னத நம்பி கொ‌தி‌க்க கொ‌தி‌க்க த‌ண்‌‌ணி வ‌ச்சுத்தொலைச்சேன். 

 **********************************************************************************

எ‌ன்னடா சோகமா இரு‌க்க?
இன்னிக்கு என்னோட அதிர்ஷ்டமான எ‌ண் 7‌ன்னு சொ‌ன்னா‌ங்க. அதா‌ன் பேங்க்ல போய் 7,000 ரூபா எடுத்து ரேசுக்கு போனேன். அங்கேயும் 7‌ம் ந‌ம்ப‌ர் குதிரை மேல க‌ட்டின.
எ‌ன்ன ஜெ‌யிச்சுதா?
நீ வேற 7 ஆவதா வந்துச்சு.

 ***********************************************************************************

என் மாப்பிள்ளை, ஆனாலும் ரொம்ப மோசம்
ஏன்?
அவர் மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறது போதாதுன்னு அவரோட அப்பாவையும் வீட்டோட சம்பந்தியா கூட்டிக்கிட்டு வந்துட்டாரு.

***********************************************************************************
    

29 comments:

  1. நல்லா இருக்குய்யா மாப்ள ஹிஹி!

    ReplyDelete
  2. கருன் கலக்கிறிங்கள்.. ஜோக்ஸ் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. ஆஹா... அருமையான காமடி

    ReplyDelete
  4. எல்லா ஜோக்ஸ்ம் கலக்கலா இருக்கு

    ReplyDelete
  5. கடைசி ஜோக் செம பட்டாசு

    ReplyDelete
  6. தூள் கிளப்பிட்டீங்க

    ReplyDelete
  7. எல்லா ஜோக்குகளும் ரசிக்கும்படியாகவும்
    புதியவைகளாகவும் இருந்ததால்
    அனுபவித்து சிரிக்க முடிந்தது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. . ஜோக்ஸ் நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கோழி ஜோக் நல்லாயிருந்தது கரூன்.

    ReplyDelete
  10. ////ஜக்கு : என்ன உங்க அப்பா உன்னை காலையில போட்டு அடிச்சாரு போலிருக்கே?
    மக்கு : ஆமாம், கோழிக்கு தண்ணிவச்சேன்
    ஜக்கு : அதுக்கு போயா அடிச்சாரு?
    மக்கு : சுடுதண்ணி வைடா, அப்பதான் அது முட்டை போடும்போது அவுச்ச முட்டையா போடும்னு எ‌தி‌ர் ‌வீ‌ட்டு கோபு சொன்னத நம்பி கொ‌தி‌க்க கொ‌தி‌க்க த‌ண்‌‌ணி வ‌ச்சுத்தொலைச்சேன். /// அப்போ கோழி பொரிச்ச முட்டை போடணும் என்றால் கொதித்த எண்ணையை வைக்கலாமோ ஹிஹிஹி

    ReplyDelete
  11. //எப்படியும் நான் செத்தப்புறம் என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க இருக்குன்னு பைத்தியம் கே‌ட்டு எ‌ன் புருஷனா இ‌ம்சை ப‌ண்ணு‌ம்ல! அதுக்குத்தான்!!//

    செத்தாலும், மற்ரவங்களையும் கொடுமை படுத்தும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  12. //எ‌தி‌ர் ‌வீ‌ட்டு கோபு சொன்னத நம்பி கொ‌தி‌க்க கொ‌தி‌க்க த‌ண்‌‌ணி வ‌ச்சுத்தொலைச்சேன். //

    அடப்பாவிங்க எப்பிடியெல்லாம் கிளம்புராணுக....

    ReplyDelete
  13. ///அவர் மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறது போதாதுன்னு அவரோட அப்பாவையும் வீட்டோட சம்பந்தியா கூட்டிக்கிட்டு வந்துட்டாரு.//



    ஹே ஹே ஹே ஹே இது நல்ல ஐடியா'வா இருக்கே.....

    ReplyDelete
  14. சகோ, இன்னைக்கு என்ன டியூசனிலை ரொம்ப பிசியா?
    வழமையா காலையிலே கலக்கலை ஆரம்பித்து விடுவீர்கள். இன்று கொஞ்சம் லேட்

    ReplyDelete
  15. ஆசிரியர் : உன் பேர் என்ன?
    மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார்
    ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன?
    மாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்//

    இவன் தான்யா நல்ல ஸ்டூடன்.

    ReplyDelete
  16. ஜக்கு : என்ன உங்க அப்பா உன்னை காலையில போட்டு அடிச்சாரு போலிருக்கே?
    மக்கு : ஆமாம், கோழிக்கு தண்ணிவச்சேன்
    ஜக்கு : அதுக்கு போயா அடிச்சாரு?
    மக்கு : சுடுதண்ணி வைடா, அப்பதான் அது முட்டை போடும்போது அவுச்ச முட்டையா போடும்னு எ‌தி‌ர் ‌வீ‌ட்டு கோபு சொன்னத நம்பி கொ‌தி‌க்க கொ‌தி‌க்க த‌ண்‌‌ணி வ‌ச்சுத்தொலைச்சேன்//

    ஆஹா..ஆஹா..
    அவிச்ச முட்டை போடுமா; இப்பூடியெல்லாம் யோசிக்கிறீங்களே..
    அவ்............

    பெயர் செலக்‌ஷென் சூப்பர்

    ஜக்கு, மக்கு.

    ReplyDelete
  17. >>என் மாப்பிள்ளை, ஆனாலும் ரொம்ப மோசம்
    ஏன்?
    அவர் மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறது போதாதுன்னு அவரோட அப்பாவையும் வீட்டோட சம்பந்தியா கூட்டிக்கிட்டு வந்துட்டாரு\\

    ஹா ஹா ஹா செம

    ReplyDelete
  18. //எப்படியும் நான் செத்தப்புறம் என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்க இருக்குன்னு பைத்தியம் கே‌ட்டு எ‌ன் புருஷனா இ‌ம்சை ப‌ண்ணு‌ம்ல! அதுக்குத்தான்!!//
    இருந்தும் கெடுப்பாள். இறந்தும் கெடுப்பாள். ஹா ஹா ஹா ஹா! கலக்குறீங்க கருன்.

    ReplyDelete
  19. வீட்டோட சம்பந்தியா...புதுசாயிருக்கு கருன் !

    ReplyDelete
  20. செம்ம கலக்கல் பாஸ்! அதுவும் முதலாவது ஜோக்..:-))

    ReplyDelete
  21. எல்லா ஜோக்கும் சூப்பர்,கருன்!

    ReplyDelete
  22. நடத்துங்க நண்பா

    நண்பேன்டா- கடி..கடி...கடி.. இது செம காமெடி... -
    http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4055.html

    ReplyDelete
  23. ஜோக் நல்லாத்தான் இருக்கு. எனக்கு சிரிப்பு வரலையே தல

    ReplyDelete
  24. ////மக்கு : சுடுதண்ணி வைடா, அப்பதான் அது முட்டை போடும்போது அவுச்ச முட்டையா போடும்னு எ‌தி‌ர் ‌வீ‌ட்டு கோபு சொன்னத நம்பி கொ‌தி‌க்க கொ‌தி‌க்க த‌ண்‌‌ணி வ‌ச்சுத்தொலைச்சேன்./////
    அப்போ ஆம்லேட் வேனும்ன வெங்காயம் வைக்கனுமா???????

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"