Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/04/2011

இன்று அரசியல் வேண்டாம் கவிதை படிப்போம்


யுத்த நெருப்பில்
பொசுங்கிய மேனி,
சுனாமி புயலாலும்
பூமி அதிர்ச்சியாலும்
அழுகிக் கொண்டிருக்கும்  உடல்,
மரங்களை நடு...
பறவைகளைக் கூப்பிடு...
மண் தாய்க்கு அவசரம்
தோல் மாற்று
அறுவைச் சிகிச்சை...!

டமையைச் செய்
பலனை எதிர்பாராதே
இது பழைய கீதை,
கடமையை சிவப்பு
நாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!

டவுள்
சன்னதியிலும்
நிம்மதியில்லை
வாசலில்
காவல் இல்லாமல்
என் மிதியடிகள்...!

54 comments:

  1. >>கடமையை சிவப்பு
    நாடாவில் கட்டிவை,
    பலனை எதிர்பார்
    இது புதிய கீதை...!

    அர்த்தம் புரியலயே.....

    ReplyDelete
  2. பாருய்யா!........சூப்பரு ஹிஹி!

    ReplyDelete
  3. //இன்று அரசியல் வேண்டாம்// நல்ல முடிவு..நல்ல கவிதை!

    ReplyDelete
  4. கடவுள்
    சன்னதியிலும்
    நிம்மதியில்லை
    வாசலில்
    காவல் இல்லாமல்
    என் மிதியடிகள்...!


    ..... ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள்.

    ReplyDelete
  5. கடமையை சிவப்பு
    நாடாவில் கட்டிவை,
    பலனை எதிர்பார்
    இது புதிய கீதை...!

    ReplyDelete
  6. நல்ல ஹைக்கூ கவிதைகள்.

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    முதல் மழை? -- வாங்க..

    ReplyDelete
  8. கடமையை சிவப்பு
    நாடாவில் கட்டிவை,
    பலனை எதிர்பார்
    இது புதிய கீதை...! அர்த்தம் புரியலயே..... - நிஜமாகவா?

    ReplyDelete
  9. விக்கி உலகம் சொன்னது…

    பாருய்யா!........சூப்பரு ஹிஹி! --என்னதிது?

    ReplyDelete
  10. செங்கோவி சொன்னது…
    //இன்று அரசியல் வேண்டாம்// நல்ல முடிவு..நல்ல கவிதை!-- ok.ok..

    ReplyDelete
  11. Chitra சொன்னது…
    ..... ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள். --நன்றி..

    ReplyDelete
  12. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    கடமையை சிவப்பு
    நாடாவில் கட்டிவை,
    பலனை எதிர்பார்
    இது புதிய கீதை...! -- என்ன சொல்ல வர்ரீங்க?

    ReplyDelete
  13. தமிழ் உதயம் சொன்னது…

    நல்ல ஹைக்கூ கவிதைகள். -- நன்றி..

    ReplyDelete
  14. அரசியல் எழுதி, படித்து போரடித்துவிட்டதா? கவிதையும் நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  15. நான் எப்போதுமே சொல்லிவருகிறேன் உங்கள் கவிதைகளில் அப்படி ஒரு நுட்பம் இருக்கும்! அது இன்றும் இருக்கிறது!!

    ReplyDelete
  16. ரஹீம் கஸாலி சொன்னது…

    ok...ok... -- வந்துட்டீங்களா...

    ReplyDelete
  17. Lakshmi சொன்னது…

    அரசியல் எழுதி, படித்து போரடித்துவிட்டதா? கவிதையும் நல்லாவே இருக்கு. -- நன்றி..

    ReplyDelete
  18. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    நான் எப்போதுமே சொல்லிவருகிறேன் உங்கள் கவிதைகளில் அப்படி ஒரு நுட்பம் இருக்கும்! அது இன்றும் இருக்கிறது!! -- அப்படியா?

    ReplyDelete
  19. ம்... அசத்தல் கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வர்லைனாலும் பொறுப்பா வந்து சேர்ந்துடுவோமில்ல

    ReplyDelete
  21. அரசியலுக்கு இன்று ஓய்வா....மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை

    ReplyDelete
  22. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    ம்... அசத்தல் கவிதை..
    வாழ்த்துக்கள்.. --பார்ரா ஒர் கவிதைவீதியே கவிதையை வாழ்த்துது.

    ReplyDelete
  23. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வர்லைனாலும் பொறுப்பா வந்து சேர்ந்துடுவோமில்ல -- நல்லநேரம் பார்த்தா?

    ReplyDelete
  24. //கடமையை சிவப்பு
    நாடாவில் கட்டிவை,
    பலனை எதிர்பார்
    இது புதிய கீதை...!//
    அருமை கருன்!

    ReplyDelete
  25. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    அரசியலுக்கு இன்று ஓய்வா....மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை --புரியலையே..

    ReplyDelete
  26. சென்னை பித்தன் சொன்னது…
    அருமை கருன்! - நன்றி..

    ReplyDelete
  27. மண் தாய்க்கு அவசரம்
    தோல் மாற்று
    அறுவைச் சிகிச்சை...!

    ******அருமை ******

    ReplyDelete
  28. //கடவுள்
    சன்னதியிலும்
    நிம்மதியில்லை
    வாசலில்
    காவல் இல்லாமல்
    என் மிதியடிகள்...!//

    அசத்தலா இருக்கு வாத்தியாரே.....

    ReplyDelete
  29. நல்ல வேளை...இன்னைக்கு அரசியல்ல இருந்து தப்பிச்சிட்டோம்....

    ReplyDelete
  30. //கடவுள்
    சன்னதியிலும்
    நிம்மதியில்லை
    வாசலில்
    காவல் இல்லாமல்
    என் மிதியடிகள்...!//
    நிச்சயமாக, நம் கவலைகள் மிதியடிகள் மீதுதான்.

    ReplyDelete
  31. ////இன்று அரசியல் வேண்டாம்//
    நல்ல முடிவு நண்பரே!

    ReplyDelete
  32. மூன்று கவிதைகளும் அருமை. மிக ஈர்த்தது மூன்றாவது கவிதை.

    ReplyDelete
  33. வேண்டாம் என்றாலும் கூட இரண்டாம் கவிதையில், கொஞ்சம் அரசியல் பார்வையும் தெரிகிறதே...

    ReplyDelete
  34. MUTHARASU சொன்னது…
    ******அருமை ****** - Thanks..

    ReplyDelete
  35. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    அசத்தலா இருக்கு வாத்தியாரே..... --Thanks 4 ur comments..

    ReplyDelete
  36. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    நல்ல வேளை...இன்னைக்கு அரசியல்ல இருந்து தப்பிச்சிட்டோம்....
    -- அப்படியா?

    ReplyDelete
  37. FOOD சொன்னது…
    நிச்சயமாக, நம் கவலைகள் மிதியடிகள் மீதுதான். -- உங்களுக்கும் அப்படித்தானா?

    ReplyDelete
  38. FOOD சொன்னது…

    ////இன்று அரசியல் வேண்டாம்//
    நல்ல முடிவு நண்பரே! --- என்ன?

    ReplyDelete
  39. பாரத்... பாரதி... சொன்னது…

    மூன்று கவிதைகளும் அருமை. மிக ஈர்த்தது மூன்றாவது கவிதை.
    -- நன்றி...

    ReplyDelete
  40. பாரத்... பாரதி... சொன்னது…

    வேண்டாம் என்றாலும் கூட இரண்டாம் கவிதையில், கொஞ்சம் அரசியல் பார்வையும் தெரிகிறதே... -- அப்படியா?

    ReplyDelete
  41. அருமை கரூன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. இந்த கவிதையிலேகூட வரிக்கு வரி அரசியலே தெரிகின்றதே நண்பரே!!!

    ReplyDelete
  43. நல்ல கவிதை!blog backround super!இடுகை இட்டிருக்கும் விதமும் நன்றாயிருக்கிறது கருன்.

    ReplyDelete
  44. சசிகுமார் சொன்னது…

    அருமை கரூன் வாழ்த்துக்கள். -- முதல் முறை வந்ததற்கு நன்றி..

    ReplyDelete
  45. Jana சொன்னது…

    இந்த கவிதையிலேகூட வரிக்கு வரி அரசியலே தெரிகின்றதே நண்பரே!!!
    -- அப்படியா?

    ReplyDelete
  46. Murugeswari Rajavel சொன்னது…

    நல்ல கவிதை!blog backround super!இடுகை இட்டிருக்கும் விதமும் நன்றாயிருக்கிறது கருன். --- முதல் முறை வந்ததற்கு நன்றி..

    ReplyDelete
  47. கவிதை நல்லாருக்கு வாத்யாரே!

    ReplyDelete
  48. shanmugavel சொன்னது…

    கவிதை நல்லாருக்கு வாத்யாரே! - நன்றி..

    ReplyDelete
  49. //கடமையை சிவப்பு
    நாடாவில் கட்டிவை,
    பலனை எதிர்பார்
    இது புதிய கீதை...!//
    அருமை கருன்!

    ReplyDelete
  50. கடமை செய், பலன் கிட்டும்!
    கதைக்காதே, கிறுக்கனா நீ !
    கண்ணன் சொன்னான் அப்போ - யாரும்
    கண்டுக்கறதே இல்லை இப்போ!

    கையூட்டு கிடைத்ததா?
    கட்டைப் பிரிப்போம்!
    காசு வரவில்லையா
    காலம் தாழ்த்துவோம்!

    ReplyDelete
  51. தோழி பிரஷா சொன்னது…
    அருமை கருன்!நன்றி தோழி்...

    ReplyDelete
  52. மனம் திறந்து... (மதி) சொன்னது…
    --Thanks for ur comments..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"