Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/01/2011

புதிய தேர்தல் அறிக்கை அனைவருக்கும் நானோ கார் இலவசம்


சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல், அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும். 

ரல் கல் மற்றும் அம்மி குழவி கல் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ரவுடியிசத்தை ஒழித்து, சட்டம் ஒழுங்கு காக்கப்படும் என்பது உள்ளிட்ட, 22 அம்சங்களை, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 நன்றி தினமலர்.

36 comments:

  1. அடடடடடா வடை போச்சே...

    ReplyDelete
  2. அப்போ போண்டா எனக்கு...

    ReplyDelete
  3. சரி பாவம் வாத்தி இதோட விட்டுருவோம். நேத்திக்கு போட்ட போடுல ஹோட்டல்ல ரூம் போட்டு அழுதாராம்....

    ReplyDelete
  4. //ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்//

    முதலை வாயில போனது இனி திரும்ப வருமாக்கும்....

    ReplyDelete
  5. //ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்//

    ஆனாலும் இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு மக்கா...

    ReplyDelete
  6. // தமிழ்வாசி - Prakash சொன்னது…
    vaanga mano.... innaikku naan thaan muthal vadai. eppudi?//

    வடையை நரி கொண்டு போயிருச்சே.....

    ReplyDelete
  7. நல்லாத்தான் சொல்லிருக்காக!

    ReplyDelete
  8. //தமிழ்வாசி - Prakash சொன்னது…
    room rent enkitta thaan vaanginaar. paavi manusan//

    என்கிட்டே சொல்லி இருந்தா இலவசமாகவே குடுத்துருப்பேன் ரூம் எங்க ஹோட்டல்ல ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  9. // FOOD சொன்னது…
    நல்லாத்தான் சொல்லிருக்காக//

    உங்களுக்கும் கார் ஆசை வந்துருச்சா....

    ReplyDelete
  10. MANO நாஞ்சில் மனோ -- வரேன்.. நாளைக்கு 200 கமென்ட் ரெடியா இருங்க..

    ReplyDelete
  11. ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

    ReplyDelete
  12. Jana சொன்னது…

    ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின் ---
    உங்களுக்கு என்னாச்சுன்னு நான் கேட்டேன்..

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    room rent enkitta thaan vaanginaar. paavi manusan--- வரென்..வரேன் உனக்கு 200 கமென்ட்..

    ReplyDelete
  14. செம நக்கல் பார்ட்டியா இருபார் போலிருக்கே..

    ReplyDelete
  15. இதை... இதை தான் எதிர்பார்த்தோம்.

    ReplyDelete
  16. ரொம்ப நல்ல திட்டம்!உரலிலும் ,அம்மியிலும் அரைப்பது நல்ல உடற்பயிற்சிதான்!

    ReplyDelete
  17. என்ன ஏப்ரல் பூல் ஆ??????

    ReplyDelete
  18. //வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
    MANO நாஞ்சில் மனோ -- வரேன்.. நாளைக்கு 200 கமென்ட் ரெடியா இருங்க..//


    நான்தான் ஊர் போயிருவேன ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
    MANO நாஞ்சில் மனோ -- வரேன்.. நாளைக்கு 200 கமென்ட் ரெடியா இருங்க..//


    நான்தான் ஊர் போயிருவேன ஹே ஹே ஹே ஹே ஹே....
    --நீங்க போனா என்ன.. உங்க பிளாக் இருக்கும்ல..

    ReplyDelete
  20. நேற்று ஆந்திராக்காரர் ஒருவர் இந்த செய்தியை சொல்லும்போது அதெப்படி சாத்தியம்.நீ தமிழ் தெரியாம ரீல் விடுறன்னு கடிந்து கொண்டேன்.

    இப்ப என் மூஞ்சில.....

    ReplyDelete
  21. //ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும். //

    அதானே பார்த்தேன்:) என் மூஞ்சி தப்பிச்சது.

    ReplyDelete
  22. நிக்குறது சுயட்சை இதுல லொள்ள பாரு .............லோலயிதனத்தை பாரு .................

    ReplyDelete
  23. ஐயோ பாவம் ஆம்பளைங்க. முன்பாவது மிக்ஸ்யெயில் சீக்கிரம் சமையல் முடித்து வைத்துட்டு ஆபீஸ் போவாங்க. அம்மியும் ஆட்டுகுளவியும் என்றால் சமையல் முடிதுவைதுட்டு ஆபீஸ் போக லேட் ஆகிடுமே. தப்பி தவறி அந்த சுயேச்சை ஜெயித்துவிடாமல் பார்த்துக்குங்க சார். அப்புறம் உங்க பாடு வீட்டில் திண்டாடமாகிடும்

    ReplyDelete
  24. இது கூட நல்லாருக்கே வாத்யாரே!

    ReplyDelete
  25. மாப்ள எரிக்கறதுன்னு முடிவானதுக்கு அப்புறம்................ஹிஹி!

    ReplyDelete
  26. தேர்தல் அவ்வளவு கேலிப் பொருளாகி விட்டது.

    ReplyDelete
  27. சாக்கடை அரசியல் வாதிகள்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"