Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/31/2011

குப்பைக் கூடையும்- அரசியல்வாதிகளும்!!!


கூட்டிப் பெருக்கி
முடியவில்லை
ஒரு குப்பைக் கூடை
வாங்கிவா என்றாள்...!

பேன்ஸி ஸ்டோரிலும் சரி
நடை பாதை 
தள்ளு வண்டியிலும் சரி
அழகு அழகாய்
விதம் விதமாய்
எத்தனைக் கூடைகள்...!

வாங்கி வந்ததும்
வீட்டில்
எங்கு வைப்பது
என்றேன்...!

சுவற்றின் மூலையில்
அல்லது
மேசைக்கு அடியில்
என்றாள்...!

கூடை அழகாய்
இருக்கிறது 
என்பதற்காக
மேசைமீதா வைக்கிறோம்?

னக்கு ஞாபகம் வருகிறது
எத்தனைக் கூடைகள்
மேசையின்மீது- நாட்டில்தான்...!

32 comments:

  1. பின்ற மாப்ள பின்ற ஹிஹி!

    ReplyDelete
  2. நல்ல கவிதை....குப்பைத்தொட்டிகள் மட்டுமா அரியணையில்....இன்னும் என்னன்னவோ....

    ReplyDelete
  3. குப்பைக்கூடையால் ஒரு உபயோகமாவது உண்டு நமக்கு

    ReplyDelete
  4. ஆஹா, அரசியல் கவிதை கலக்கல்!

    ReplyDelete
  5. கொன்னுட்டீங்க,கருன்!
    அவசியம் பாருங்கள் என் பதிவு “வலைப்பூக் கவுஜ”

    ReplyDelete
  6. அருமை அருமை நறுக்கென்றிருந்தது

    மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
    http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

    மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

    ReplyDelete
  7. விக்கி உலகம் சொன்னது…

    பின்ற மாப்ள பின்ற ஹிஹி! --- Thanks..

    ReplyDelete
  8. ரஹீம் கஸாலி சொன்னது…

    நல்ல கவிதை....குப்பைத்தொட்டிகள் மட்டுமா அரியணையில்....இன்னும் என்னன்னவோ.... --Yes...

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    குப்பைக்கூடையால் ஒரு உபயோகமாவது உண்டு நமக்கு -100% true.

    ReplyDelete
  10. இன்னைக்கு கவிதையா...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. செங்கோவி சொன்னது…

    ஆஹா, அரசியல் கவிதை கலக்கல்! -- Thanks..

    ReplyDelete
  12. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    சூப்பர் நண்பா!! -ok.ok..

    ReplyDelete
  13. Nagasubramanian சொன்னது…

    தாறு மாறுங்க ---- Thanks..

    ReplyDelete
  14. சென்னை பித்தன் சொன்னது…

    கொன்னுட்டீங்க,கருன்!
    அவசியம் பாருங்கள் என் பதிவு “வலைப்பூக் கவுஜ” - vandhitten,

    ReplyDelete
  15. Speed Master சொன்னது…

    அருமை அருமை நறுக்கென்றிருந்தது -- Thanks..

    ReplyDelete
  16. பாட்டு ரசிகன் சொன்னது…

    இன்னைக்கு கவிதையா...
    வாழ்த்துக்கள்.. // Thanks 4 coming.

    ReplyDelete
  17. ///கூடை அழகாய்
    இருக்கிறது
    என்பதற்காக
    மேசைமீதா வைக்கிறோம்?

    எனக்கு ஞாபகம் வருகிறது
    எத்தனைக் கூடைகள்
    மேசையின்மீது- நாட்டில்தான்...!/// நன்றாக இருக்கு பாஸ்...

    ReplyDelete
  18. கூடைகளே குப்பைகளாகி போன கொடுமை இங்கு மட்டும் தான்

    ReplyDelete
  19. சரியான சாட்டையடி மக்கா....

    ReplyDelete
  20. //கூடை அழகாய்
    இருக்கிறது
    என்பதற்காக
    மேசைமீதா வைக்கிறோம்//

    நாமதான் மங்குனி ஆச்சே அதான் மேலே வச்சிட்டு முழிச்சுட்டு இருக்கோம்...

    ReplyDelete
  21. இப்படி, எளிமையும் அருமையும் ஒன்று சேர்வது வித்தியாசமான பார்வையில் தானே!

    இந்தக் கூடைகளைப் பின்னி எடுப்பதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் பின்னி வைத்து அழகு பார்ப்பதும் நாம்தானே! அது ஏன்?

    ஒரு முக்கிய காரணம், இதுவே: இந்தக் கூடைகள் நாம் வாங்குபவை அல்ல, நம்மையே காசு கொடுத்து, காவு வாங்குபவை!

    ReplyDelete
  22. நம்ம நாட்ல இருக்கறது, குப்பைக்கூடைகளா, குப்பைகளா............? ஏன்னா குப்பைக் கூடையாவது குப்பை போட பயன்படுதே.......?

    ReplyDelete
  23. சுருக்கமா அழகா இன்றைய நிலைமையைச் சொல்லியிருக்கீங்க கருன் !

    ReplyDelete
  24. நல்லா இருக்கு

    ReplyDelete
  25. அருமையான கவிதை ....
    நம்ம ஊருல யாரும் குப்பையை கூடையில் போடுவதில்லை ........

    ReplyDelete
  26. குப்பைக்கூடைக்கு கொடுக்கும் மறியாதைகூட அரசியல் வாதிகளுக்கு கொடுக்கத்தோணலைதான்.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. குப்பைகூடை இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்கிறது....ஆனால் அரசியல் சாக்கடைகள்?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"