Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/30/2011

உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளலாம்!


சுலபமாய்
அறுத்தெறிந்து விடலாம்
பூணூலை...
அணுத்திமிர் அடங்காத
ரத்தநாளங்களை என்ன செய்வாய்...!


***********************************************************************************

வீரியம் தெரியாமல்
யாரோ 
விதைத்து விட்டார்கள்...
வீட்டுக்கு வீடு
மூட முற்செடிகளை...!


***********************************************************************************
து அகலிகை
எவர் ராமர்...
காலில்
மிதிபடும் கற்கள்...!


***********************************************************************************
திர்வரும்
நண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!

***********************************************************************************

62 comments:

  1. பார்யா மாப்ளைய இப்படி கவித தூவரத!

    ReplyDelete
  2. வீரியம் தெரியாமல்
    யாரோ
    விதைத்து விட்டார்கள்...
    வீட்டுக்கு வீடு
    மூட முற்செடிகளை...!
    .............................
    ரசித்தேன்
    அருமை

    ReplyDelete
  3. எனக்கு பிடிச்ச தலைப்புன்னா தப்சி - வெச்சுக்கலாமா? ஹி ஹி

    ReplyDelete
  4. எனக்கு பிடித்த தலைப்பு "இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" :)

    ReplyDelete
  5. பின்றீங்க....

    ReplyDelete
  6. எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!

    வாத்யாரே என்னாச்சு?

    ReplyDelete
  7. எனக்குப்புடிச்ச தலைப்பு கோவை சரளா! அப்படியே வச்சுக்கலாமா?

    ReplyDelete
  8. //
    எது அகலிகை
    எவர் ராமர்...
    காலில்
    மிதிபடும் கற்கள்...!//

    //
    எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!/
    ரெண்டுமே அருமைங்க

    //எனக்குப்புடிச்ச தலைப்பு கோவை சரளா! அப்படியே வச்சுக்கலாமா? //
    superb title......

    ReplyDelete
  9. விக்கி உலகம் சொன்னது…

    பார்யா மாப்ளைய இப்படி கவித தூவரத!-நன்றி..

    ReplyDelete
  10. தோழி பிரஷா சொன்னது…
    ரசித்தேன்
    அருமை -- ஒரு கவிதையே கவிதையை ரசிக்குது..

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    எனக்கு பிடிச்ச தலைப்புன்னா தப்சி - வெச்சுக்கலாமா? ஹி ஹி
    -- தம்பி வேற நினைப்பே இல்லையா உனக்கு..

    ReplyDelete
  12. எது அகலிகை
    எவர் ராமர்...
    காலில்
    மிதிபடும் கற்கள்...!

    கலக்கல் கவிதை

    ReplyDelete
  13. முத்துசிவா சொன்னது…

    எனக்கு பிடித்த தலைப்பு "இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" :) - நல்லாயிர்க்கே..

    ReplyDelete
  14. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    பின்றீங்க.... -- நன்றி..

    ReplyDelete
  15. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    எனக்குப்புடிச்ச தலைப்பு கோவை சரளா! அப்படியே வச்சுக்கலாமா?
    --- வச்சிக்கோங்க..

    ReplyDelete
  16. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
    வாத்யாரே என்னாச்சு? -- கவிதைதானே...

    ReplyDelete
  17. Nagasubramanian சொன்னது…

    ரெண்டுமே அருமைங்க -- நன்றிங்க..

    ReplyDelete
  18. ரஹீம் கஸாலி சொன்னது…
    கலக்கல் கவிதை -- நன்றி ..

    ReplyDelete
  19. எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!////////////

    ////////////////////////////
    இது உண்மையில் வித்தியாசமான சிந்தனை .........
    அமாம் அதுவே போதும் ................

    ReplyDelete
  20. வீரியம் தெரியாமல்
    யாரோ
    விதைத்து விட்டார்கள்...
    வீட்டுக்கு வீடு
    மூட முற்செடிகளை...!////
    //////////////
    ஜாதியையும் சேர்த்துதானே சொல்கிறீர்கள் ............

    ReplyDelete
  21. ஒவ்வொரு கவிதையும் அற்புதம்.

    ReplyDelete
  22. எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!.........

    கவிதை ஒவ்வொன்றும் அருமை நண்பா..

    ReplyDelete
  23. அஞ்சா சிங்கம் சொன்னது…
    இது உண்மையில் வித்தியாசமான சிந்தனை .........
    அமாம் அதுவே போதும் ..........---- அப்படியா?

    ReplyDelete
  24. அஞ்சா சிங்கம் சொன்னது…
    ஜாதியையும் சேர்த்துதானே சொல்கிறீர்கள் ............---- இன்னும் நிறைய இருக்கு நண்பா...

    ReplyDelete
  25. தமிழ் உதயம் சொன்னது…

    ஒவ்வொரு கவிதையும் அற்புதம்.--- நன்றி...

    ReplyDelete
  26. Speed Master சொன்னது…

    அடடே அருமை -- அடடே அப்படியாஃ

    ReplyDelete
  27. ரேவா சொன்னது…
    கவிதை ஒவ்வொன்றும் அருமை நண்பா.. --- பாராட்டிற்கு நன்றி தோழி.

    ReplyDelete
  28. தலைப்பு இல்லாத கவிதைகள் அருமை ! . தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  29. கடைசி கவிதை சூப்பர் கருன்!

    ReplyDelete
  30. அருமை!
    தலைப்பு”அதோ தெரியுது தொடுவானம்”

    ReplyDelete
  31. உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளலாம்!//

    வணக்கம் சகோ!
    என்ன மாதிரி தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாமா?

    ReplyDelete
  32. சுலபமாய்
    அறுத்தெறிந்து விடலாம்
    பூணூலை...
    அணுத்திமிர் அடங்காத
    ரத்தநாளங்களை என்ன செய்வாள்...!//

    விஞ்ஞானமும், மெய் ஞானமும்!

    ReplyDelete
  33. வீரியம் தெரியாமல்
    யாரோ
    விதைத்து விட்டார்கள்...
    வீட்டுக்கு வீடு
    மூட முற்செடிகளை...!//

    பழமை வாதம்!

    ReplyDelete
  34. எது அகலிகை
    எவர் ராமர்...
    காலில்
    மிதிபடும் கற்கள்...!//

    பேச்சில் மட்டும் பெண்ணுரிமை!

    ReplyDelete
  35. எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!.//

    மேலே உள்ள அனைத்துச் சிறு கவிதைகளையும் இறுதியாக உள்ள இந்தக் கவிதை வென்று விடுகிறது. அருமையான சொல்லாடல்கள். இயல்பான வாக்கிய அமைப்பு.

    இறுதிக் கவிதைக்கு

    எண்ணங்கள் என தலைப்பிடலாம்!

    அருமையான வித்தியாசமான சிந்தனை சகோ.

    ReplyDelete
  36. வாத்தியார் சார் கவிதை உண்மையிலேயே அருமை..

    ReplyDelete
  37. //
    சுலபமாய்
    அறுத்தெறிந்து விடலாம்
    பூணூலை...
    அணுத்திமிர் அடங்காத
    ரத்தநாளங்களை என்ன செய்வாய்...! //

    உங்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பது இத்தனை காலம் தெரியாமல் போய்விட்டது... சூப்பர்...

    ReplyDelete
  38. //எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை//

    சரியாக சொன்னீர்கள் மக்கா. இப்[போ இருக்குற மனுஷங்க நிறைய பேர் சிரிக்கவே மறந்துட்டாங்க....

    ReplyDelete
  39. வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete
  40. எப்போது வரும் தூறல் மழை என்று காத்திருகின்றன உங்கள் கவிதைகள். வழி கிட்டினால் வலி போய்விடும். அழகான கவிதை குட்டிகள்.

    ReplyDelete
  41. எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!

    good karun

    ReplyDelete
  42. எதிர்வரும்
    நண்பரின்
    முகம்பார்த்துப்
    புன்னகைக்கும்
    அளவிற்கேனும்
    சந்தோஷ மனநிலை
    வாய்த்தால்
    போதுமென்றிருக்கிறது
    வாழ்க்கை...!
    எல்லாருக்குமே இந்தவரிகள்தான் பிடித்திருக்குபோல.

    ReplyDelete
  43. ஜெ.செல்வராஜ் சொன்னது…

    தலைப்பு இல்லாத கவிதைகள் அருமை ! . தொடரட்டும் உங்கள் பணி..
    // Thanks.

    ReplyDelete
  44. சிவகுமார் ! சொன்னது…

    கடைசி கவிதை சூப்பர் கருன்!-- Thanks..

    ReplyDelete
  45. சென்னை பித்தன் சொன்னது…

    அருமை!
    தலைப்பு”அதோ தெரியுது தொடுவானம்”-தலைப்பு சூப்பரு..

    ReplyDelete
  46. நிரூபன் சொன்னது…
    வணக்கம் சகோ!
    என்ன மாதிரி தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாமா?-- ஆமா..

    ReplyDelete
  47. நிரூபன் சொன்னது…
    விஞ்ஞானமும், மெய் ஞானமும்!-- கரைக்டு..

    ReplyDelete
  48. நிரூபன் சொன்னது…
    பழமை வாதம்! -- அப்படியா?

    ReplyDelete
  49. நிரூபன் சொன்னது…

    பேச்சில் மட்டும் பெண்ணுரிமை!-- கரெக்டா சொன்னீங்க...

    ReplyDelete
  50. நிரூபன் சொன்னது…
    அருமையான வித்தியாசமான சிந்தனை சகோ. - நன்றி...

    ReplyDelete
  51. இரவு வானம் சொன்னது…

    வாத்தியார் சார் கவிதை உண்மையிலேயே அருமை..
    --- நன்றி சகோ..

    ReplyDelete
  52. Philosophy Prabhakaran சொன்னது…
    உங்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பது இத்தனை காலம் தெரியாமல் போய்விட்டது... சூப்பர்..--- நன்றி நண்பரே...

    ReplyDelete
  53. ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

    அருமை -- முதல் முறை வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  54. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    சரியாக சொன்னீர்கள் மக்கா. இப்[போ இருக்குற மனுஷங்க நிறைய பேர் சிரிக்கவே மறந்துட்டாங்க....வந்துட்டாருன்னா சொல்லரதக்கு..

    ReplyDelete
  55. இராஜராஜேஸ்வரி
    வித்தியாசமான சிந்தனை.-- நன்றி..

    ReplyDelete
  56. shanmugavel சொன்னது…

    good karun .... Thanks..

    ReplyDelete
  57. Lakshmi சொன்னது…
    எல்லாருக்குமே இந்தவரிகள்தான் பிடித்திருக்குபோல.-ஆமாம்மா..

    ReplyDelete
  58. கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி..

    ReplyDelete
  59. எதிர் வரும் நண்பரின் முகம் பார்த்து புன்னகைக்கும் அளவிற்கேனும்............. ஹலோ என்னாச்சு. சந்தோசம் எல்லாம் வெளியில் இல்லைங்க. நமக்குள் தான் இருக்கு. எதையும் தொலைக்கல . தேடுவதற்கு. திடீர் சோகம் என்ன சகோதரரே. எல்லா கவிதையும் உங்களுடைய மற்றொரு பரிமாணத்தை காட்டியது. simply superb

    ReplyDelete
  60. KADAMBAVANA KUYIL சொன்னது…
    simply superb -- Thanks..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"