Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/05/2011

திமுக முடிவை வரவேற்கிறோம் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருமா

திமுகவின் முடிவை வரவேற்பதாகவும், வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.த்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.







சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். நன்றி நக்கீரன்.

முந்தைய பதிவுகள்:  1. சினிமா கிசுகிசு மட்டும்தான்
                                              2. மாணவர்களின் எதிர்காலம்                                                                                3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

28 comments:

  1. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

    ReplyDelete
  2. பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க திருமா மட்டும் ஓட்டு போட்டால் போதுமோ.

    ReplyDelete
  3. தமிழ் உதயம் சொன்னது…

    நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.
    //வாங்க சார்..

    ReplyDelete
  4. தமிழ் உதயம் சொன்னது…

    நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.
    ///திருமா அப்படித்தான் சொல்ராரு...

    ReplyDelete
  5. கே. ஆர்.விஜயன் சொன்னது…

    பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க திருமா மட்டும் ஓட்டு போட்டால் போதுமோ.
    /// Thanks for your comments.

    ReplyDelete
  6. ராம்ஜி_யாஹூ சொன்னது…

    nice
    // Thanks..

    ReplyDelete
  7. என்னாமா சமாளிக்கிறானுங்க!

    இன்னம் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் இது உண்மையா? இல்லை டாக்கால்டி வேலையான்னு?

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    வேற வழி?
    // Thanks for comments..

    ReplyDelete
  9. இது நல்லதா கெட்டதா?

    ReplyDelete
  10. என்னாமா சமாளிக்கிறானுங்க!

    இன்னும் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் பிரிவு உண்மையா? இல்லை டக்கால்டி வேலையான்னு?

    ReplyDelete
  11. வந்துட்டேன் நண்பா

    ReplyDelete
  12. தி.மு.க மீண்டும் வென்றால்...............

    ஐயோ இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா???????????

    ReplyDelete
  13. தமிழ் 007 சொன்னது…

    என்னாமா சமாளிக்கிறானுங்க!

    இன்னம் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் இது உண்மையா? இல்லை டாக்கால்டி வேலையான்னு?
    // Thanks

    ReplyDelete
  14. FOOD சொன்னது…

    இது நல்லதா கெட்டதா?
    // Ennamo Nadakkudhu.. Marmama Irukkudhu,,,

    ReplyDelete
  15. தமிழ் 007 சொன்னது…

    என்னாமா சமாளிக்கிறானுங்க!

    இன்னும் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் பிரிவு உண்மையா? இல்லை டக்கால்டி வேலையான்னு?
    /// Marubadiyuma...

    ReplyDelete
  16. விக்கி உலகம் சொன்னது…

    வந்துட்டேன் நண்பா
    // Ok..ok..

    ReplyDelete
  17. நர்மதன் சொன்னது…

    தி.மு.க மீண்டும் வென்றால்...............

    ஐயோ இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா???????????
    /// Mudalmurai vandadarkku Nandrigal....

    ReplyDelete
  18. பீகார் போல தமிழ் நாடும் காங்கிரஸ் ஓஓ தான்
    மனமுள்ள காங்கிரஸ் கார
    இரண்டு நாளில் மீண்டும் பிச்சை எடுக்க போகாதே

    ReplyDelete
  19. நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்

    ReplyDelete
  20. சகோதரம்.. நோ கொமண்ட்... ஒன்லி வோட்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

    ReplyDelete
  21. திருமா வரவேற்றால் போதுமா? மக்களல்லவா வரவேற்கணும்.

    ReplyDelete
  22. கொஞ்சம் அழுதுகிட்டே சொல்றமாதிரி இருக்கு?

    ReplyDelete
  23. இனிமேல் என்ன வேணும்னாலும் நடக்கட்டும். கணி களி திங்க போகட்டும். தயாளு தற்கொலை செய்துகொள்ளட்டும். அதெல்லாம் பாவத்தின் சம்பளமாக இருக்கட்டும்.

    அனால், இந்த காங்கிரஸ் கபோதிகளை கடைசிவரை இழுத்து வந்து முச்சந்தியில் வைத்து நச்சு நச்சுனு குத்தி இனிமேல் தமிழகத்தில் தலை எடுக்க முடியாதபடி கறுவறுத்து கழுவேற்றும் முடிவை எடுத்த தி.மு.க. வுக்கு நன்றி! நன்றி! நன்றி!

    -------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் -மார் '2011)

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"