Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/19/2011

கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ????


ராஜா உறவினர்கள், நண்பர்கள் நடத்தும் கிரீன் ஹவுஸ் புரோமட்டர் நிறுவனம், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த நன்கொடை வழங்கியுள்ளது.சென்னையிலுள்ள வோல்டாஸ் நிறுவன நிலம், டாடா வசம் இருந்தது. தற்போது அது, ஆளுங்கட்சி குடும்ப தரப்புக்கு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

பல்வா தரப்பு, 214 கோடி ரூபாயை ஆளுங்கட்சி நடத்தும், "டிவி'க்கு கடனாக வழங்கியுள்ளது."ராஜா மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது' என, முதல்வர் கூறியதற்கு, மேற்கண்ட விவகாரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

குப்பை மேடு உயர்ந்து, கோபுரம் தாழ்ந்ததைப் போல, ஊழல் உயர்ந்து, ஜனநாயகம் தாழ்ந்து போனது.

குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும். 

ம்பளத்தை 50 ஆயிரம், 80 ஆயிரம் ரூபாய் என உயர்த்தினாலும், "ஊழல் செய்து தான் அரசியல் நடத்துவேன்' என, அரசியல் தலைவர் பலர் நடந்து கொண்டு, பகுத்தறிவை கேள்விக்குறியாக்குகின்றனர்.


குரு பாடம் நடத்தும் போது, ஒருவன் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தானாம். அங்கு ஒரு பல்லி, ஓட்டின் இடுக்கில் நுழைந்து கொண்டிருந்ததாம். ஆசிரியர் அவனைப் பார்த்து, "நான் நடத்திய பாடம் (காதில்) நுழைந்ததா?' என கேட்டாராம். அதற்கு அவன், "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' என பதில் அளித்தானாம்.

ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றோர் பகுத்தறிவு பாடம் நடத்திய போது, சரியாக கவனித்திருந்தால், பகுத்தறிவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக  படிக்காதது ஏன்?
Thanks dinamalar.
                                                            2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை
                                                            3. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!
                                             4.  தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்!                      
யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....

55 comments:

  1. டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே

    ReplyDelete
  2. அரசியல் பதிவா கலக்குங்க...

    ReplyDelete
  3. //////
    mments:

    சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே
    ////////


    உங்களப் போல சின்னதா நச்சுன்னு தலைப்பு வைக்கத்தான் ட்ரைப் பண்றோம் ஆனா முடியல பாஸ்..

    ReplyDelete
  4. மாப்பு ஆப்பு சூப்பரு!

    ReplyDelete
  5. சுருக்கமா நச்னு ஒரு பதிவு!

    ReplyDelete
  6. // நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//


    உண்மைதான் நண்பரே!!!!!

    ReplyDelete
  7. வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

    ReplyDelete
  8. குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும். //

    ரைட்டு...எனக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு!!

    ReplyDelete
  9. // /// சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே /////


    நல்லாத்தான் இருக்கு தலைப்பு பொருத்தமா!

    ReplyDelete
  10. // "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' //
    எது வரை நுழைந்ததென்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்;-)

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே
    --- டைட்டில் சூப்பரு...

    ReplyDelete
  12. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    அரசியல் பதிவா கலக்குங்க...
    --- நன்றி....

    ReplyDelete
  13. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
    உங்களப் போல சின்னதா நச்சுன்னு தலைப்பு வைக்கத்தான் ட்ரைப் பண்றோம் ஆனா முடியல பாஸ்..
    ----- ok..ok..

    ReplyDelete
  14. விக்கி உலகம் சொன்னது…

    மாப்பு ஆப்பு சூப்பரு!
    --- Thanks...

    ReplyDelete
  15. செங்கோவி சொன்னது…

    சுருக்கமா நச்னு ஒரு பதிவு!
    ---- Thanks..

    ReplyDelete
  16. அசோக் குமார் சொன்னது…
    உண்மைதான் நண்பரே!!!!! --- Thanks 4 coming 1st time..

    ReplyDelete
  17. டக்கால்டி சொன்னது…

    வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ///வாங்க..வாங்க..

    ReplyDelete
  18. ரைட்டு...எனக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு!! ///அப்படியா?

    ReplyDelete
  19. நல்லாத்தான் இருக்கு தலைப்பு பொருத்தமா! --- இந்த தலைப்புக்கு ஒருபதிவு போட்டா போச்சு...

    ReplyDelete
  20. வசந்தா நடேசன் சொன்னது…

    // "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' //
    எது வரை நுழைந்ததென்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்;-)
    /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  21. பெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.

    ReplyDelete
  22. ஒசை. சொன்னது…

    பெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
    --------------------------------- டவுட்டு?

    ReplyDelete
  23. நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  24. தமிழ் உதயம் சொன்னது…

    நல்லா சொல்லி இருக்கீங்க. --- நன்றி நண்பா...

    ReplyDelete
  25. Kalpana Sareesh சொன்னது…

    Nalla post.. /// Thanks..

    ReplyDelete
  26. பெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
    --------------------------------- டவுட்டு?.........../////////////////////////

    பாடம் எல்லாம் அவங்க இவருக்கிட்ட கத்துக்கணும் பிழைக்க தெரியாதவங்க ...........

    ReplyDelete
  27. அஞ்சா சிங்கம் சொன்னது…

    பெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
    --------------------------------- டவுட்டு?.........../////////////////////////

    பாடம் எல்லாம் அவங்க இவருக்கிட்ட கத்துக்கணும் பிழைக்க தெரியாதவங்க --- கரெக்ட்டா சொன்னிங்க...

    ReplyDelete
  28. My blog deleted by someone :-(
    Help needed for recovery...

    ReplyDelete
  29. டக்கால்டி சொன்னது…

    Some one deleted my blog..help needed
    /// please contact vandemadaram sasi...

    ReplyDelete
  30. கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ????//

    இந்த பட்டியல் மிக நீளமானது....விடுபட்டவர்களை விட்டுவிடலாகாது

    ReplyDelete
  31. டக்கால்டி சொன்னது…

    My blog deleted by someone :-(
    Help needed for recovery... /// pls reset ur Google account.

    ReplyDelete
  32. ஜீவன்சிவம் சொன்னது…

    கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ????//

    இந்த பட்டியல் மிக நீளமானது....விடுபட்டவர்களை விட்டுவிடலாகாது
    /// Correcta sonnenga..

    ReplyDelete
  33. pls reset ur Google account.//

    I have done google 2 step verification also. Password reset also completed. But couldnt able to regain my blog.

    ReplyDelete
  34. நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.

    ReplyDelete
  35. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கிழிச்சு வைகுண்டம் காட்டுறேன்னு சொன்னானாம்

    ReplyDelete
  36. அரசியல் பதிவு டாப் டக்கரு

    ReplyDelete
  37. டக்கால்டி சொன்னது…

    pls reset ur Google account.//

    I have done google 2 step verification also. Password reset also completed. But couldnt able to regain my blog. // sorry ..

    ReplyDelete
  38. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.
    --- ஆமாம்..

    ReplyDelete
  39. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கிழிச்சு வைகுண்டம் காட்டுறேன்னு சொன்னானாம்
    ---- அப்படின்னா?

    ReplyDelete
  40. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    அரசியல் பதிவு டாப் டக்கரு
    /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  41. போட்டு வறுத்து தாளிச்சிட்டீன்களே வாத்தியாரே.....

    ReplyDelete
  42. //குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//

    சரியாக சொன்னீர்கள் மக்கா......
    நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்....

    ReplyDelete
  43. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே//

    தலைப்பு வைக்குரதுல உங்களை மிஞ்ச முடியுமாய்யா ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  44. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    போட்டு வறுத்து தாளிச்சிட்டீன்களே வாத்தியாரே.....
    /// appadiya?

    ReplyDelete
  45. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//

    சரியாக சொன்னீர்கள் மக்கா......
    நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்....
    /// Thanks for ur comments..

    ReplyDelete
  46. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
    டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே//

    தலைப்பு வைக்குரதுல உங்களை மிஞ்ச முடியுமாய்யா ம்ம்ம்ம்.....
    ////கரெக்ட்டு...

    ReplyDelete
  47. //நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்?//
    இப்போது மக்களிடம் பாடம் படிப்பார்!

    ReplyDelete
  48. ரஹீம் கஸாலி சொன்னது…

    ok....ok...
    //// thanks

    ReplyDelete
  49. சென்னை பித்தன் சொன்னது…

    //நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்?//
    இப்போது மக்களிடம் பாடம் படிப்பார்!
    ////கண்டிப்பா....

    ReplyDelete
  50. நானும் பிரசண்ட் போட்டுக்குறேன்:-)

    ReplyDelete
  51. இனியும் இவர்கள் எல்லாம் வராமல் பார்ப்பதுக்குங்கப்பா.

    ReplyDelete
  52. கொள்கையென்பது போட்டுக் கொள்ளும் சட்டை போலன்னு சொன்னவங்களாச்சே?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"