Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/15/2011

'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்' - பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


ன் இல்லத் திருமணவிழாவில், "குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்' என்ற அற்புதமான கருத்தைச் சொல்லி இருக்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். இது நல்ல, அவசியமான கருத்து தான். கருணாநிதியும், குடும்பத்தைக் காப்பாற்றத்தான் உழைக்கிறார். ராமதாசும், குடும்பத்தைக் காப்பாற்றத் தான் உழைக்கிறார். இது எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான். 

னால், அவர்கள் இருவருமே, கட்சித் தலைவர்களாக, அரசியல் தலைவர்களாக இருந்துகொண்டு, குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர். இது எல்லாருக்கும் சாத்தியமா? அதுமட்டுமல்ல... இவர்களைப் போல, தங்கள் வாரிசுகளையும் அரசியலில் இறக்கிவிட, மற்றவர்களால் முடியுமா? 

"பசிக்காமல் இருக்கும் வரம் தர்றேன்; கொஞ்சம் பழைய சோறு இருந்தால் போடுங்க' என்றாராம் ஒருவர். பதவிகளைப் பிடித்து, அதன் மூலம் தான், இவர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர் என்பது ஊரறிந்த உண்மை. 

ன்னியர்கள் பேரைச் சொல்லி, தன் குடும்பத்தை மட்டும் வளர்க்கிறார் ராமதாஸ். திராவிடர்கள் பேரைச் சொல்லி, தன் குடும்பத்தை மட்டும் வளர்த்து வருகிறார் கருணாநிதி.

னால், தன் குடும்பத்தை காப்பாற்ற, மகனைக் காலேஜில் சேர்க்க, மகளுக்கு திருமணம் செய்து வைக்க லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரைக் கைது செய்து, சிறையில் அடைக்கின்றனர். அவர்களும் குடும்பத்தைக் காப்பாற்றத்தானே இவ்வாறு செய்கின்றனர். அவர்கள் செய்தால் குற்றம்; இவர்கள் செய்தால் அது தியாகமா? அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது போல, இவர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி.

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                               5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல் 

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

54 comments:

  1. >>வன்னியர்கள் பேரைச் சொல்லி, தன் குடும்பத்தை மட்டும் வளர்க்கிறார் ராமதாஸ். திராவிடர்கள் பேரைச் சொல்லி, தன் குடும்பத்தை மட்டும் வளர்த்து வருகிறார் கருணாநிதி.

    இதில் இருந்து நமக்கு தெரியற நீதி எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தை பாருங்க.. தலைவன் அவன் இவன் என மயங்கி வீணா போகாதீங்க.. எவனும் இங்கே யோக்கியன் இல்ல..

    ReplyDelete
  2. அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் கருன் அதனால் வோட்டு குத்திவிட்டு செல்கின்றேன்.

    ReplyDelete
  3. இவனுங்களை சொல்லி குற்றமில்லை?

    நாம (மக்கள்) தான் திருந்தனும். அவன் என்ன பண்ணினாலும் அதை மறந்துவிட்டு அவன் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் ஓட்டுப் போடுறது நாம தானே?

    ReplyDelete
  4. உண்மையான மக்கள் ஆட்சிக்கு கனவு காண்வோம்.

    ReplyDelete
  5. தலைவரே இவரை எல்லாம் மக்கள் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள். இவர்களைபற்றி யாரும் கவலை கொள்ளத்தேவை இல்லை.

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    முதல் மழை எனை நனைத்ததே
    //வாங்க..நனையுங்க..

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    இதில் இருந்து நமக்கு தெரியற நீதி எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தை பாருங்க.. தலைவன் அவன் இவன் என மயங்கி வீணா போகாதீங்க.. எவனும் இங்கே யோக்கியன் இல்ல.. /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  8. தோழி பிரஷா சொன்னது…

    அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் கருன் அதனால் வோட்டு குத்திவிட்டு செல்கின்றேன்.
    ///அரசியல் கன்டிப்பா தெரிஞ்சுக்கனும் தோழி..

    ReplyDelete
  9. தமிழ் 007 சொன்னது…

    இவனுங்களை சொல்லி குற்றமில்லை? --- கரெக்டா சொன்னிங்க..

    ReplyDelete
  10. தமிழ் உதயம் சொன்னது…

    உண்மையான மக்கள் ஆட்சிக்கு கனவு காண்வோம்.
    ----- பகல் கனவா?

    ReplyDelete
  11. பாலா சொன்னது…

    தலைவரே இவரை எல்லாம் மக்கள் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள். இவர்களைபற்றி யாரும் கவலை கொள்ளத்தேவை இல்லை. --- ரைட்டு..

    ReplyDelete
  12. உண்மைதான் அவர்கள் குடும்படததை காப்பாற்றுகிறார்கள்...

    ReplyDelete
  13. சங்கவி சொன்னது…

    உண்மைதான் அவர்கள் குடும்படததை காப்பாற்றுகிறார்கள்...
    --ஆமா சார்..

    ReplyDelete
  14. அது என்னங்க நான் ஆன்லைனில் இல்லாதப்ப பதிவு போடுறிங்க...

    ReplyDelete
  15. அட இது நல்லாயிருக்கே உடனே பப்ளிஸ் ஆகுது..

    ReplyDelete
  16. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    அது என்னங்க நான் ஆன்லைனில் இல்லாதப்ப பதிவு போடுறிங்க...
    /// Time...

    ReplyDelete
  17. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    அட இது நல்லாயிருக்கே உடனே பப்ளிஸ் ஆகுது..
    ---- நண்பர்களின் வேண்டுகோளின்படி கமென்ட் மாடரேசனை எடுத்துவிட்டேன்..

    ReplyDelete
  18. boss romba varuthamaathaan irukku...
    innum ivanga pinnadi makkalum poraanga endru
    ninaikkum podhu

    ReplyDelete
  19. அரசன் சொன்னது…

    boss romba varuthamaathaan irukku...
    innum ivanga pinnadi makkalum poraanga endru
    ninaikkum podhu
    ///முதல்முறை வந்து கருத்து சொன்னதற்கு நன்றி..

    ReplyDelete
  20. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    just came and voted master! asaththunka!
    ---- வாங்க..வாங்க..

    ReplyDelete
  21. //அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது போல, இவர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி.//

    இப்பிடி ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாத்தான் இருக்கும் போல....

    ReplyDelete
  22. //கருணாநிதியும், குடும்பத்தைக் காப்பாற்றத்தான் உழைக்கிறார். ராமதாசும், குடும்பத்தைக் காப்பாற்றத் தான் உழைக்கிறார்//

    ஹா ஹா ஹா ஹா வாத்திக்கு குசும்பை பாரு....

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது போல, இவர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி.//

    இப்பிடி ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாத்தான் இருக்கும் போல....
    ---- உங்க பிளாக்கில கேட்ட கேள்விகளுக்கு பதிலே சொல்லல..

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    //கருணாநிதியும், குடும்பத்தைக் காப்பாற்றத்தான் உழைக்கிறார். ராமதாசும், குடும்பத்தைக் காப்பாற்றத் தான் உழைக்கிறார்//

    ஹா ஹா ஹா ஹா வாத்திக்கு குசும்பை பாரு...---- குசும்பு இல்லை நண்பரே உண்மைதானே?

    ReplyDelete
  25. கடுமையான சூடு உங்க பதிவில்

    ReplyDelete
  26. ரஹீம் கஸாலி சொன்னது…

    கடுமையான சூடு உங்க பதிவில்
    --- Thanks 4 ur comments..

    ReplyDelete
  27. நம்ம குடும்பத்தை இழந்து இவனுக குடும்பத்தை காப்பாத்தணுமாம்

    ReplyDelete
  28. குடும்பத்தை எப்படி காப்பாத்தறதுன்னு இவங்ககிட்டதான் தெரிஞ்சுக்கணும்

    ReplyDelete
  29. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    நம்ம குடும்பத்தை இழந்து இவனுக குடும்பத்தை காப்பாத்தணுமாம்
    //ஆமா நண்பரே...

    ReplyDelete
  30. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    குடும்பத்தை எப்படி காப்பாத்தறதுன்னு இவங்ககிட்டதான் தெரிஞ்சுக்கணும் --- நாமதான் அதுக்கு பொறுப்பு ...

    ReplyDelete
  31. //இதில் இருந்து நமக்கு தெரியற நீதி எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தை பாருங்க.. தலைவன் அவன் இவன் என மயங்கி வீணா போகாதீங்க.. எவனும் இங்கே யோக்கியன் இல்ல.. //

    நிரம்ப சரி....நிரம்ப சரி....நிரம்ப சரி....நிரம்ப சரி....!!!!

    ReplyDelete
  32. இப்போது அரசியல் என்று வந்துவிட்டால் குடும்பம் குடும்பமாக கொள்ளையடிக்க வந்துவிடுவார்கள் போல
    நல்ல பதிவு அன்பரே பாராட்டுகள் இதை இந்த தமிழ் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே .

    ReplyDelete
  33. தங்கம்பழனி சொன்னது…
    /// Thanks...

    ReplyDelete
  34. போளூர் தயாநிதி சொன்னது… //////
    எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  35. நல்லா காப்பதுராங்கய்யா குடும்பத்தை.. மறக்காம ஓட்டு போட்ருங்க, வைகோ தனியா நின்னு தொலைச்சால் அந்த ஆளுக்காவது ஓட்டு போட்டு தொலைக்கலாம்.. அவர் குடும்பம் கொஞ்சம் பாவம், ஒரு சான்ஸ் குடுத்து பாப்போம்.. பாவம், பன்றிகளின் முன் முத்தை போடாதீங்கன்னு ஏதோ புலம்புராய்ங்க..

    ReplyDelete
  36. வசந்தா நடேசன் சொன்னது…
    // Thanks for your comments...

    ReplyDelete
  37. விடுங்க பாஸ், இவங்கள பத்தி படிச்சு படிச்சு போரடிக்குது :-)

    ReplyDelete
  38. Nice post but these people are atleast developing thr family some people dont even have a family ... at least they should have developed others family but even that has not happened so ????? lets vote for these people n develop ourselves as usual..

    ReplyDelete
  39. இரவு வானம் சொன்னது…

    விடுங்க பாஸ், இவங்கள பத்தி படிச்சு படிச்சு போரடிக்குது :-)
    //// என்னசெய்ய...

    ReplyDelete
  40. Kalpana Sareesh சொன்னது…

    lets vote for these people n develop ourselves as usual..
    /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  41. இந்த”மக்களாட்சியில்” சாத்தியமேயில்லை,கருன்!

    ReplyDelete
  42. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

    ReplyDelete
  43. சென்னை பித்தன் சொன்னது…

    இந்த”மக்களாட்சியில்” சாத்தியமேயில்லை,கருன்!
    /// correctu...

    ReplyDelete
  44. நிலவு சொன்னது…

    http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே
    /// thanks 4 ur comments..

    ReplyDelete
  45. நல்ல நகைச்சுவையாக இருக்கிறது சார்.

    ReplyDelete
  46. புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html

    ReplyDelete
  47. மக்கள் மனம் மாறாத வரை அரசியல்வாதிகள் மாறுவார்கள் என்று நினைக்கிறீர்களா? முதலில் மக்கள் மனதிலே மாற்றம் வர வேண்டும்.

    ReplyDelete
  48. விமலன் சொன்னது…

    நல்ல நகைச்சுவையாக இருக்கிறது சார்.
    // Thanks.

    ReplyDelete
  49. FOOD சொன்னது…

    பகிர்வு நன்று.
    // ok..ok..

    ReplyDelete
  50. நிலவு சொன்னது…

    புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே !/// vantutte irukken.

    ReplyDelete
  51. சுவனப்பிரியன் சொன்னது…

    மக்கள் மனம் மாறாத வரை அரசியல்வாதிகள் மாறுவார்கள் என்று நினைக்கிறீர்களா? முதலில் மக்கள் மனதிலே மாற்றம் வர வேண்டும்.
    /// Thanks for ur comments..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"