Ads 468x60px

2/25/2011

ராஜபட்ச ஒரு மோசடிப் பேர்வழி: ஜே.வி.பி. விமர்சனம்


திபர் ராஜபட்ச இலங்கையில் வசிக்கும் முதல்தர மோசடிப் பேர்வழி என்று எதிர்க்கட்சியான ஜே.வி.பி.,.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மதுபானம் மற்றும் பாலியல் தொழில் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யும் ராஜபட்சவை போன்ற மோசடிப் பேர்வழி இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் சோமவங்ச கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ராஜபட்ச வெறும் விளம்பரத்திற்காக மட்டும் புத்த நம்பிக்கையுடையவராக காட்டிக் கொள்கிறார் என்றும், எந்தவித கொள்கை கோட்பாடுகளையும் கடைபிடிப்பதில்லை என்றும், சோமவங்ச விமர்சித்துள்ளதாக அந்த இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமணி.

21 comments:

  1. இதுகள் ஒரே காமெடி பீசுகள் ..அங்க கருணாநிதி மாதிரி .. :D

    ReplyDelete
  2. :D இப்படி போட்டா என்ன அர்த்தம் எனக்கு நிஜமாகவே தெரியவில்லை...

    ReplyDelete
  3. இது உலகறிந்த உண்மைதான்.

    என்ன விமர்சித்தும் ஒரு பயனும் இல்லையே. அவன் அவன் வேலையை எந்த தடங்களும் இல்லாமல் செய்து கொண்டு தானே இருக்கிறன்.

    ReplyDelete
  4. யாழ். நிதர்சனன் சொன்னது…

    present
    ----------------- வாங்க...

    ReplyDelete
  5. தமிழ் 007 சொன்னது…

    இது உலகறிந்த உண்மைதான்.

    என்ன விமர்சித்தும் ஒரு பயனும் இல்லையே. அவன் அவன் வேலையை எந்த தடங்களும் இல்லாமல் செய்து கொண்டு தானே இருக்கிறன்.
    -----
    இவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்கு இப்போதுதான் தெரியும்..

    ReplyDelete
  6. அட ஒரு உண்மைச்செய்தி போல?

    ReplyDelete
  7. Speed Master சொன்னது…

    அட ஒரு உண்மைச்செய்தி போல? ---- நன்றி...

    ReplyDelete
  8. கூடவே இருப்பவங்க சரியாதான் சொல்லி இருப்பாங்க.

    ReplyDelete
  9. உலகமும் அப்படி தான் சொல்கிறது. ஆனால் இந்தியா தான் நம்புகிறது.

    ReplyDelete
  10. கருண்! அவர்களுக்காக உங்கள் பக்கத்தில் இடம் கொடுத்து உங்க ப்ளாக் கோட மதிப்ப குறைச்சிடாதீங்க

    ReplyDelete
  11. சரியா சொன்னீங்க அண்ணே...

    ReplyDelete
  12. சிறப்பு செய்தி

    ReplyDelete
  13. ரொம்ப சின்ன பதிவா போச்சே..?

    ReplyDelete
  14. சோமவங்ச அமரசிங்க வை பத்திரமா இருக்கச்சொல்லுங்க... போட்டுத் தள்ளிடப்போறாங்க!!!

    ReplyDelete
  15. இன்னிக்குதான் தெரிஞ்சுதாக்கும்...

    ReplyDelete
  16. இவன் மூஞ்சிய பார்த்த அன்னிக்கு நாள் உருப்படாதே மக்கா....
    இவன் மட்டும் என் கையில கெடச்சான் நற நற நற நற நற.....

    ReplyDelete
  17. ஐயொ..நம்ம ஏரியா...நொ..காமன்ஸ்...

    ReplyDelete
  18. சோமவங்ச அமரசிங்க இவரின் வரலாறு தெரியாமல் இவர் ஜனாதிபதியை விமர்சிக்குரத பெரிய மேட்டரா நினைகதிங்க பாஸ் இது அத விட டம்மி பீசு

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"