Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/12/2011

மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்


ந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.

னால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.

மிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை  - நன்றி எஸ்.ரவீந்திரன்.

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

 னி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

 ன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
வாக்காளர்கள் ஆகிய நாம் இன வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1.போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
                                       

54 comments:

  1. உண்மைதான். உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.
    இல்லாவிட்டால் நாம்தான் உணர்த்த வேண்டும்.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னப்படி மனசாட்சிப்படி நலலவர்களாக நியாயவான்களாக உள்ளவர்களுக்கே வாக்களித்தாலும், ஒரு வேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறை தானே செய்கிறார்கள்.

    ReplyDelete
  3. இதில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


    ..... சிந்திக்க வேண்டிய கருத்து.

    ReplyDelete
  4. விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.

    இந்த கடமையிலிருந்து நாம் விலகிவிட்டு நம் நாட்டை ஜனநாயக நாடு என்று சொல்வதில் நியாயம் இல்லை

    ReplyDelete
  5. எள்ளா மாமூலும் தந்தாச்சி..

    ReplyDelete
  6. பலே பிரபு கூறியது...

    உண்மைதான். உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.
    இல்லாவிட்டால் நாம்தான் உணர்த்த வேண்டும்.// Thanks..

    ReplyDelete
  7. தமிழ் உதயம் கூறியது...

    நீங்கள் சொன்னப்படி மனசாட்சிப்படி நலலவர்களாக நியாயவான்களாக உள்ளவர்களுக்கே வாக்களித்தாலும், ஒரு வேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறை தானே செய்கிறார்கள்.// Thanks for comments..

    ReplyDelete
  8. Chitra சொன்னது…

    இதில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


    ..... சிந்திக்க வேண்டிய கருத்து.
    // Thanks for comments..

    ReplyDelete
  9. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.

    இந்த கடமையிலிருந்து நாம் விலகிவிட்டு நம் நாட்டை ஜனநாயக நாடு என்று சொல்வதில் நியாயம் இல்லை
    // thanks..

    ReplyDelete
  10. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    எள்ளா மாமூலும் தந்தாச்சி..
    // Ok,ok..

    ReplyDelete
  11. ஜாதியின் அடிப்படையில் வாக்களிப்பது ஒரு தேசிய வியாதி. கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete
  12. அனைவரும் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள், சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சிந்திக்க வேண்டி விஷயம்..

    ReplyDelete
  14. விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.


    கடமைதான்! பட் யாரு அதைச் செய்யுறா?

    ReplyDelete
  15. கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

    ReplyDelete
  16. //கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது//


    இது இயல்பு தானே...

    ReplyDelete
  17. //அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.//



    அந்த கோபாலபுரத்தானே சாட்சி....

    ReplyDelete
  18. Speed Master சொன்னது…

    உண்மை
    /// Thanks

    ReplyDelete
  19. பாரத்... பாரதி... கூறியது...

    ஜாதியின் அடிப்படையில் வாக்களிப்பது ஒரு தேசிய வியாதி. கட்டாயம் தவிர்க்க வேண்டும்.// Thanks for comments..

    ReplyDelete
  20. வசந்தா நடேசன் கூறியது...

    அனைவரும் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள், சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்./// Thanks..

    ReplyDelete
  21. மாத்தி யோசி கூறியது...

    விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.


    கடமைதான்! பட் யாரு அதைச் செய்யுறா?// Correct.

    ReplyDelete
  22. ரஹீம் கஸாலி கூறியது...

    கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்/// Thank u..

    ReplyDelete
  23. பாட்டு ரசிகன் சொன்னது…

    சிந்திக்க வேண்டி விஷயம்..
    // Thanks for comming.

    ReplyDelete
  24. பாரத்... பாரதி... கூறியது...

    //கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது//


    இது இயல்பு தானே...// Dought..

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.//



    அந்த கோபாலபுரத்தானே சாட்சி..../// Thanks for comments..

    ReplyDelete
  26. siva கூறியது...

    no comments.

    :)// Thanks for comments,,

    ReplyDelete
  27. கருத்துள்ள பகிர்வு. சிந்தனை செய்ய வேண்டிய வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  28. உங்களுக்கு கருத்துக்கூற சுதந்திரம் இருக்கிறது- நாங்கள்?

    ReplyDelete
  29. உண்மையில் உணரப்படும் வரை தீர்வை எட்டுவது சிரமமான காரியமாகிவிடுகிறது நல்ல கருத்தினை எத்திவைத்தீர்கள்

    ReplyDelete
  30. வெங்கட் நாகராஜ் கூறியது...

    கருத்துள்ள பகிர்வு. சிந்தனை செய்ய வேண்டிய வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.// Thanks..

    ReplyDelete
  31. Nice article.
    Real hard work.
    Keep it up.

    ReplyDelete
  32. சிந்திக்க வேண்டி விஷயம்..

    ReplyDelete
  33. வாத்தியாரே தெளிவா சிந்திக்கிரிங்க,உங்க சேவை மக்களுக்கு என்றும் தேவை .

    ReplyDelete
  34. இப்போ இருக்கும் கால கட்டத்தில் தன்னை நினைப்பவனே சிறந்த அரசியல்வாதி மற்றும் மக்களை நினைப்பவன் முட்டாள் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!

    ReplyDelete
  35. பேசாம சுயேச்சைக்கே ஓட்டு போட வேண்டியதுதான்

    ReplyDelete
  36. நல்ல சமூதாய சிந்தனை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  37. யாழ். நிதர்சனன் சொன்னது…

    உங்களுக்கு கருத்துக்கூற சுதந்திரம் இருக்கிறது- நாங்கள்?
    /// Correct..

    ReplyDelete
  38. shanmugavel சொன்னது…

    நல்ல கருத்துக்கள்
    // Thanks..

    ReplyDelete
  39. நேசமுடன் ஹாசிம் சொன்னது…

    உண்மையில் உணரப்படும் வரை தீர்வை எட்டுவது சிரமமான காரியமாகிவிடுகிறது நல்ல கருத்தினை எத்திவைத்தீர்கள்
    // Thanks for comming..

    ReplyDelete
  40. T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

    Nice
    // Thank u,,

    ReplyDelete
  41. Nan Avan Illai சொன்னது…

    Nice article.
    Real hard work.
    Keep it up.
    // Thanks for comments,,,..

    ReplyDelete
  42. பிரியமுடன் பிரபு சொன்னது…

    சிந்திக்க வேண்டி விஷயம்..
    // Thanks..

    ReplyDelete
  43. kadhar24 சொன்னது…

    வாத்தியாரே தெளிவா சிந்திக்கிரிங்க,உங்க சேவை மக்களுக்கு என்றும் தேவை .
    // Thanks for comments..

    ReplyDelete
  44. விக்கி உலகம் சொன்னது…

    இப்போ இருக்கும் கால கட்டத்தில் தன்னை நினைப்பவனே சிறந்த அரசியல்வாதி மற்றும் மக்களை நினைப்பவன் முட்டாள் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!
    ../// Thanks for comments..

    ReplyDelete
  45. விக்கி உலகம் சொன்னது…

    இப்போ இருக்கும் கால கட்டத்தில் தன்னை நினைப்பவனே சிறந்த அரசியல்வாதி மற்றும் மக்களை நினைப்பவன் முட்டாள் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!
    ../// Thanks for comments..

    ReplyDelete
  46. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    பேசாம சுயேச்சைக்கே ஓட்டு போட வேண்டியதுதான்
    // Correct..

    ReplyDelete
  47. சி.கருணாகரசு சொன்னது…

    நல்ல சமூதாய சிந்தனை பாராட்டுக்கள்.
    // Thanks for comments..

    ReplyDelete
  48. சிந்தனையைத் தூண்டும் பதிவுதான்

    ஆனால் மக்களில் எத்தனை பேர் இதற்கு
    தயாராக இருக்கிறார்கள்?

    ReplyDelete
  49. பதிவுக்கு நன்றி சார்

    ReplyDelete
  50. ஆக்கபூர்வமான சிந்தனைகள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"