Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/17/2011

இறுதி இந்திய உலகக் கோப்பை அணி

உலகக் கோப்பை வெல்லப் போகும் அணி.

1. தோணி ,
2. சச்சின்,
3. சேவாக்,
4. காம்பிர்,
5. யுவராஜ்,
6. ரெய்னா,
7. அர்பஜன்,
8. ஜாகிர் ,
9. நெகரா,
10. பிரவீன் குமார்,
11. ரோகித் சர்மா,
12. யூசிப் பதான்,
13. அஸ்வின் ,
14. முனாப் படேல்,
15. பியூஸ் சாவ்லா.

ந்த அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை வெல்லும்.

வர்களை வாழ்த்தி நம்பிக்கையோடு இருப்போம்.
 
கோப்பை  நமக்கே...

8 comments:

  1. சாவ்லா சரியான தேர்வா.???
    சாவ்லாவுக்கு பதில் ரோகித், பார்த்திவ் போன்றோர் இருந்திருக்கலாம்...

    ReplyDelete
  2. என் ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகபடுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்களின் பதிவுகள் வித்யாசமாகவும் பயனுள்ளதாகவம் உள்ளது
    அனால் ஓபன் ஆக எடுத்துகொள்ளும் நேரம் அதிககமாக உள்ளது முகப்பு பக்கத்தில் பதிவுகளின் எண்ணிக்கையையும் மற்றும் read more போன்றவற்றை இணைப்பதன் மூலம் இதை சரி செய்யலாம் என நினைகின்றேன் நன்றி நண்பா

    ReplyDelete
  5. @ தம்பி கூர்மதியன்
    // சாவ்லாவுக்கு பதில் ரோகித், பார்த்திவ் போன்றோர் இருந்திருக்கலாம்... //

    சாவ்லாவுக்கு பதில் ஓஜா அல்லது மிஷ்ராவை போட்டிருக்கலாம்... ஸ்பின்னருக்கு பதில் ஸ்பின்னர் வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினேன்..., மற்றபடி ரோஹித் ஒரு சிறந்த வீரர்... தவிர ரோஹித் தான் அணியில் இருக்கிறாரே... அப்புறமென்ன...

    ReplyDelete
  6. FARHAN சொன்னது…

    தங்களின் பதிவுகள் வித்யாசமாகவும் பயனுள்ளதாகவம் உள்ளது
    அனால் ஓபன் ஆக எடுத்துகொள்ளும் நேரம் அதிககமாக உள்ளது முகப்பு பக்கத்தில் பதிவுகளின் எண்ணிக்கையையும் மற்றும் read more போன்றவற்றை இணைப்பதன் மூலம் இதை சரி செய்யலாம் என நினைகின்றேன் நன்றி நண்பா
    /// நன்றி நண்பா..
    நீங்க சொன்னபடியே அனைத்தும் செய்தும் பிளாக் ஸ்பீடு ஆகவில்லை.தயவுசெய்து ஒர் ஐடியா கொடுக்கவும்..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"